திரிணாமும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி டெரிக் ஓ பிரைன் தேர்தலை குறித்து பேட்டியளித்தார். மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் கட்சி 42 தொகுதிகளையும் வெல்லும் என தெரிவித்தார். வேவைவாய்ப்பு, பொருளாதராம் குறித்து பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் பேச மாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.