“பாதுகாப்புத்துறையில் ரூ. 21 ஆயிரம் கோடி ஒப்பந்தம்!”- 25-02-2020 முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை அலசுகிறது இந்த வீடியோ பதிவு. இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம், மோடி - டிரம்ப் பேச்சுவார்த்தை, டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக நடந்த வன்முறை உள்ளிட்டவை குறித்த தகவல்களை பார்க்கலாம்

Related Videos