“நித்திக்கு அதிகரித்த சிக்கல்… ‘துக்ளக்-ரஜினி’ சர்ச்சையில் ட்விஸ்ட்!!”- 23.01.2020 முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. மரண தண்டனை வழக்குகளில் குற்றவாளிகளின் மேல்முறையீடுகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை, ‘CAA பற்றிய விவாதத்துக்கு தயார்’ - சவாலை ஏற்பதாக அமித் ஷாவுக்கு மாயாவதி பதில், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரி வழக்கு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos