“தேர்தல் களத்தில் உதயநிதி, தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை!” - 'இன்றைய (23.09.2019) முக்கிய செய்திகள்!

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சோனியா, மன்மோகன் சிங் சந்தித்துப் பேசியுள்ளனர், இந்தியவால் அழிக்கப்பட்ட பாலகோட் தீவிரவாத முகாம் மீண்டும் செயல்படத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos