கேரளாவில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல்

கேரளாவில் 20 தொகுதிகளில் வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் எர்ணாகுளம் முக்கிய தொகுதியாக பார்க்கப்படுகிறது. அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இடையே கடும் போட்டி நிலவும்.

Related Videos