இன்றைய (25.9.2019) முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. பாஜக சின்மயானந்த் மீது பாலியல் புகார் அளித்த மாணவி இன்னொரு வழக்கில் கைது, Kashmir விவகாரத்தில் புலம்பி தீர்த்த பாகிஸ்தான் பிரதமர் Imran Khan, ப.சிதம்பரத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கூறி, சிவகங்கைக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos