“கொரோனா காலத்தில் கடனுக்கு வட்டி: மத்திய அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்!”- 26.08.2020 செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்.14ல் தொடங்க வாய்ப்பு, இந்தியாவில் 32.34 லட்சத்தை தாண்டிய மொத்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos