“பாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்!”- 29.01.2020 முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை அலசுகிறது இந்த வீடியோ பதிவு. பாஜகவில் இணைந்த சாய்னா நேவால், மேன் வெர்சஸ் வைல்டில் ரஜினிகாந்த், உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளுதல், ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் உள்ளிட்டவை குறித்த தகவல்களை பார்க்கலாம்....

Related Videos