அன்லாக் 3.0: தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆக.31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு! - 30.7.20 முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது, தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos