மேற்கு வங்காளத்தில் பாஜக மற்றும் திரிணமூல் கங்கிரஸ் ஆகிய கட்சியினருக்கிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். இறந்த மூவரில் ஒருவரின் மணைவியிடம் இன்று பேசப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் மனைவி என்பதை தாண்டி, இவர் இந்த சம்பவத்தின் ஒரு நேரடி சாட்சி என்பது குறிப்பிடத்தக்கது