முதல் முறையாக சட்டம் 324 மேற்கு வங்காளத்தில் அமல் படுத்தப்பட்டது

மேற்கு வங்காளத்தில் கடைசி கட்ட தேர்தல் வரும் மே 19 நடைபெறுகிறது. அதற்கு முன் பாஜக, திஎம் சி கட்சிகளுக்கு இடையே வன்முறை வெடித்தது. அதனால் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக சட்டம் 324 அமல் படுத்தப்பட்டது. நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவிற்கு வருகிறது.

Related Videos