சிக்கிம்: 400 மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மீட்பு

சிக்கிமில் சிக்கியிருந்த 400க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மோசமான வானிலை மற்றும் மோசமான சாலைகளால் சிக்கிம் பகுதியில் மாட்டிக்கொண்ட 427 சுற்றுலா பயணிகள் மீட்க்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இந்த பயணிகளை வான் வழியாக கேங்க்டாகிற்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Videos