பிரதமர் முன்னிலையில் 5வது நிதி ஆயோக் குழு சந்திப்பு

இன்று, பிரதமர் தலைமையில் ஐந்தாவது நிதி ஆயோக் குழு சந்திப்பு நடக்கவுள்ளது. இந்த சந்திப்பு டெல்லியின் ராஷ்டிரபதி பவனில் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில், தற்போது நாடு முழுவதும் நிலவி வரும் முக்கிய பிரச்சனையான வரட்சி குறித்து ஆலோசித்து அது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Videos