ஜார்கண்டில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல், 5 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்

ஜார்கண்டில் மீண்டும் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 5 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷெத்பூர் மாவட்டத்தின் ஆம்புஷ் என்ற இடத்தின் அருகே மாவோயிஸ்ட்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

Related Videos