தேர்தல் ஆணையம் 677 கோடி ரூபாய் பறிமுதல்

தேர்தல் ஆணையம், இதுவரை 677 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளது. இதில் முதல் இடத்தில் தமிழகம் உள்ளது. ஆந்திரா, கர்நாடக, பஞ்சாப் முதலிய மாநிலங்களிலும் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.