“உருவாகிறது ‘Bulbul’ புயல் தமிழகத்தைத் தாக்குமா..?”-இன்றைய (07.11.2019) முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. Chennai-யில் நண்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட 19 வயது மாணவன்… திடுக்கிட வைக்கும் பின்னணி, முரசொலி பஞ்சமி நிலமல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய நேரத்தில் நிரூபிப்போம்: மு.க.ஸ்டாலின் உறுதி, பின் வாங்கிய சரத்பவார்!! முடிவுக்கு வருகிறதா மகாராஷ்டிரா அரசியல் சர்ச்சை? உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos