“தீவிரமடையும் Corona: மீண்டும் தமிழகத்தில் கடுமையான ஊரடங்கா?- உண்மை என்ன?”-12.6.20 முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. கோலா, தம்ஸ் அப்பை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம், ஊரடங்கு காலத்தில் ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது: உச்சநீதிமன்றம், நாடு முழுவதும் ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா! 396 பேர் உயிரிழப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos