“Coronaவுக்கு அடுத்த ஆபத்து… குவைத்திலிருந்து வெளியேற்றப்படும் 8 லட்சம் Indians!”-07.07.20 செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ‘முக்கிய நகரங்கள் முடங்கிப் போனதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறையும்!’ எனத் தகவல், 11, 12ஆம் வகுப்புகளில் ஐந்து பாடங்கள் முறை திட்டம் திடீர் ரத்து; தமிழக அரசு அறிவிப்பு, ஒரே நாளில் சென்னையில் 2,573 பேர் டிஸ்சார்ஜ்; 1,747 பேருக்கு பாதிப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos