“Covid-19க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு’’-06.05.20 முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகமாக இருக்க என்ன காரணம்? - முதல்வர் விளக்கம், மே 7 முதல் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள்; மதுபானங்களின் விலையை உயர்த்தி அறிவிப்பு, ‘கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது அதிக அமெரிக்க உயிர்கள் பறிபோகும்!’- டிரம்ப் தகவல் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos