ரஜினியின் திடீர் சீற்றம்;Delhi கலவர வழக்கை விசாரித்த நீதிபதி டிரன்ஸ்பர்”- 27.2.20 முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. நினைவில் கொள்க!! ”நீதிபதி லோயா இடமாற்றம் செய்யப்படவில்லை”: ராகுல் தாக்கு, டெல்லி உளவுத்துறை அதிகாரி கொலையில் ஆம் ஆத்மி பிரமுகருக்குத் தொடர்பு, டெல்லி வன்முறை: பலி எண்ணிக்கை 32ஆக அதிகரிப்பு; தொடரும் பதற்றம் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos