“Delhiயில் AAP கொடி! பாஜகவுக்கு கல்தா!! காங்கிரஸ் நிலைமை அதைவிட மோசம்!!”-11.02.2020 முக்கியசெய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 'அச்சத்தில் ஆழ்த்தும் கொரோனா'- முகமூடியுடன் வந்த சீன அதிபர்; உயரும் பலி எண்ணிக்கை, உண்மையான தேசபக்தி என்ன என்பதை எங்கள் வெற்றி நிரூபிக்கும்: ஆம் ஆத்மி, 'Let’s take a செல்ஃபி புள்ள' - ட்விட்டரை தெறிக்கவிடும் #ThalapathyVIJAYselfie உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos