“E-Pass நடைமுறையை ரத்து செய்..!- ஆர்டர் போட்ட மத்திய அரசு”- 24.08.2020 முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. சினிமா, சீரியல் படப்பிடிப்புகளை நடத்த மத்திய அரசு அனுமதி; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு, ISIS உடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவரின் வீட்டிலிருந்து வெடி பொருட்கள் பறிமுதல் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos