“India- China மோதலுக்கு பின் பேச்சுவார்த்தை…என்ன நடந்தது?- பரபர தகவல்கள்”-18.06.2020 முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. இந்தியாவுடன் மேலும் மோதல்களை தவிர்க்க விரும்புகிறோம்: சீனா, டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா பாதிப்பு!, “4ஜி மேம்பாட்டிற்கு சீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம்“ BSNLக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos