“India-China மோதல்: படுகாயமடைந்த 76 வீரர்கள்… வெளிவரும் பகீர் தகவல்கள்”-19.06.2020 முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ஜூலை முதல் வாரத்தில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - அமைச்சர் அறிவிப்பு, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை இறைச்சி, மீன் கடைகள் செயல்படாது, சென்னையில் இன்று தொடங்குகிறது ஊரடங்கு உத்தரவு - தற்போது வரை கொரோனா நிலவரம் என்ன உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos