“Kamala Harris-க்கு சொந்த ஊரில் வைக்கப்பட்ட பேனர்… வைரல் சம்பவம்” - 17.08.2020 முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. பஹ்ரைனில் விநாயகர் சிலைகளை சேதப்படுத்திய பெண் மீது நடவடிக்கை பாய்ந்தது, சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் அரசின் முடிவுக்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos