NDTV -க்கு ராகுல் காந்தி பேட்டி

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி முதன்முறையாக NDTV -க்கு ஆங்கிலத்தில் பேட்டி அளித்திருந்தார். தற்போது அவர் இந்தியில் பேட்டி அளித்துள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்கு ராகுல் இந்த பேட்டியில் விடை அளித்திருக்கிறார்.