Rajiniக்கு கமல் திடீர் ஆதரவு… Maha-வில் கூட்டணி ஆட்சி!?”- இன்றைய (15.11.2019) முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 180 பயணிகளுடன் புல்வெளியில் டேக்-ஆஃப் ஆன இந்திய Flight, Karnataka-வில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்களுக்கு சீட், கோவையில் ரயில் மோதி ஒரே கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் உயிரிழப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos