'அறிகுறியே இல்லாமல் பரவும் கொரோனா' - Shocking Report - 20-04-2020 முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை அலசுகிறது இந்த வீடியோ பதிவு.கொரோனா பாதிப்பு குறித்த சமீபத்திய தகவல்கள், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கு, மே 7 வரை ஊரடங்கை நீட்டித்துள்ள தெலங்கானா அரசு உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.

Related Videos