“USAவில் அதிக Coronavirus பாதிப்பு இருப்பது பெருமை: டிரம்ப் பகீர் பேச்சு”-21.05.20 முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. இஇந்தியா முழுவதும் ஒரே நாளில் 5,609 பேருக்கு கொரோனா, சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு, ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்; தமிழக கொரோனா நிலவரம் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos