நிரந்தர ஓய்வில் மு.கருணாநிதி - தமிழக அரசியலின் பேருருவம்

தி.மு.க தலைவரும், 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். 95 ஆண்டுகள் தமிழகத்தின் நலனுக்காகவும், தமிழுக்காகவும் ஓய்வின்றி பேசிய அந்த கரகரக் குரல் இன்று ஓய்வு பெற்றது

Related Videos