தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல்: பிரகாஷ் ஜவடேகர் கருத்து! எல்லைத் தாண்டி இந்திய

விமானப்படை தாக்குதல் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘இந்திய அதிரடி தாக்குதல் அவசியமானது’ எனக் கருத்து!