அதிரடி தாக்குதலை அடுத்து அமைச்சரவை ஆலோசனை!

எல்லைத் தாண்டி இந்திய விமானப்படை தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தி வருகிறது. காலை 9:30 முதல் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.