அதிரடி தாக்குதலை அடுத்து வெளியுறவுத் துறை விளக்கம்! ல்லைத் தாண்டி இந்திய விமானப்படை

தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்திய வெளியவுறவுத் துறை அமைச்சகம் செயலர் கோகலே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார்.