மகாராஷ்டிராவில் காங்கிரஸ் – என்சிபி சீட் பங்கீடு முடிவானது.

2019 லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி 26 இடங்களில் போட்டியிடவுள்ளது. என்சிபி 22 இடங்களில் போட்டியிடவுள்ளது. அந்த கூட்டணியில் இருக்கும் ஏனைய சிறு கட்சிகள் எவ்வளவு இடங்களில் போட்டியிடும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். உத்திரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக அதிக லோக்சபா தொகுதிகள் இருக்கும் மாநிலம் மகாராஷ்திரா ஆகும்.