சபரிமலை குறித்து ராஜசேகரன் கருத்து

மிசோரம் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் ராஜசேகரன், பிஜேபி கட்சி சார்பாக திருவனத்தபுரம் தொகுதியில் போட்டியிட போவதாக கூறப்படுகிறது. சபரிமலை விவகாரத்தை அரசியல் ஆக்க கூடாது என்பதற்கு, சபரிமலை என்பது ஹிந்துகளின் கலாச்சாரம் அதனை மக்களுக்கு முன் எடுத்து செல்வோம் என ராஜசேகரன் தெரிவித்துள்ளார்