பிரதமர் மோடி அவர்க்ள் இன்று பல ட்வீட்கள் பதிவிட்டிருந்தார். அதில், சச்சின், ஏ.ஆர்.ரஹ்மான், ராகுல் காந்தி என பலருக்கு ஒரு வேண்டுக்கொள் வைத்திருந்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களை மறக்காமல் ஓட்டு போட சொல்ல வேண்டும் என்றும் உங்களை போன்றவர்கள் கூறினால் கண்டிப்பாக மக்கள் கேட்பார்கள் எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு அகிலேஷ் யாதவ் ரிப்ளே ட்வீட் செய்திருந்தார்.