திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முக்கிய தலைவர்

2019 லோக்சபா தேர்தலில் மேற்கு வங்காளத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை மம்தா மேனர்ஜி அறிவித்துள்ளார். அறிவிக்கப்பட்டுள்ள 42 வேட்பாளர்களில் 17 பேர் பெண்களாகும். 41 சதவிகிதம் வேட்பாளர்கள் பெண்களாகும். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அர்ஜுன் சிங் தற்போது திரிணாமுல் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதனால் மேற்கு வங்காளத்தில் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.