வேட்பாளர்களை அறிவித்த சந்திரபாபு நாயுடு…!!!

ஆந்திர பிரதேசத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 175 தொகுதிகள் கொண்ட ஆந்திர பிரதேசத்தில் 126 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார் சந்திரபாபு நாயுடு. சந்திரபாபுவின் மகனான நாராலோகஸ் மங்கள்கிரி தொகுதியில் போட்டியிட உள்ளார்.