தந்தை பாஜக.. மகன் காங்கிரஸ்

முன்னால் முதல்வரும், பாஜக கட்சியின் முக்கியமானவருமான பி சி கண்டூரியின் மகன் மணீஸ் காங்கிரஸில் இணைந்தார். அது அவரது விருப்பம் எனவும், தான் என்றுமே பாஜக தான் எனவும் பி சி கண்டூரி‌ விளக்கம்.

Related Videos