பீகாரில் தொகுதி பங்கீடு முடிந்தது

தேசிய ஜனநாயகக் கூட்டணியான பாஜக மற்றும் ஜேடியூ கட்சி பீகாரில் தலா 17 இடங்களில் போட்டியிடுகின்றன. சத்ருகன் சின்ஹாவிற்கு பதிலாக இம்முறை ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.

Related Videos