தங்களை கூட்டணிக்கு காங் அழைத்ததாக ஒமர் தகவல்

காங்கிரஸ் தங்களை கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். தனக்கு வயதாகி விட்டதாகவும், ஆனால் இன்றும் ஒமர் இளமையுடன் இருப்பதால் அவர் முதல்வராக தகுதி உள்ளதாகவும் ஃபாருக் அப்துல்லா கூறியுள்ளார்.

Related Videos