திகம்பர் காமத் பாஜகாவில் இணைகிறாரா?

காங்கிரஸ் கட்சியின் முக்கியமானவரான திகம்பர் காமத் பாஐகவில் இணையப் போவதாக வந்த தகவலை அவர் மறுத்துள்ளார். தான் ஒருபோதும் காங்கிரஸை விட்டு விலகிப் போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். பரிக்காருக்கு பதிலாக இவர் முதல்வர் ஆவாரா என அவரது நெருங்கிய வட்டாரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Videos