சுப்ரியோவிற்கு எதிராக புகார்

மேற்கு வங்காளத்தின் அசன்சோல் தொகுதியில் பிரபல நடிகை முன் முன் சென், பாபுல் சுப்ரியோ மோதவுள்ளனர். இதற்காக தேர்தல் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் பாபுல். அது திரிணாமுல் காங்கிரஸை இழிவு படுத்தும் விதமாக இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Videos