அசன்சோலில் சூடுபிடிக்கும் தேர்தல்

மேற்கு வங்காளத்தின் அசன்சோல் தொகுதியில் பிரபல நடிகை முன் முன் சென், பாபுல் சுப்ரியோ மோதவுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக முன் முன் சென் போட்டியிடுகிறார். தேர்தலை முன்னிட்டு பாடல் ஒன்றை வெளியிட்டு பரபரப்பு உண்டாகியுள்ளார் பாபுல். ஒரு பாடலை வெளியிட்டுள்ளார் பாபுல். இதனால் அங்கு தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.

Related Videos