மண்டியா தொகுதியில் போட்டியிடும் பிரபலங்கள்

கர்நாடக பிரபல நடிகர் அம்ரீஸ் அவர்களின் மனைவி சுமலதா அம்ரீஸ் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். மண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார் சுமலதா. மண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகனான நிக்கில் கோராவுக்கு எதிராக களமிறங்குகிறார் சுமலதா.

Related Videos