அருணாச்சல் பிரதேசத்தில் பா.ஜ.க கட்சிக்கு சிக்கல்

அருணாச்சல் பிரதேசத்தில் பா.ஜ.க வை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். என்.பி.பி கட்சி தனியாக போட்டியிட உள்ளது. இதனால் பா.ஜ.க கட்சிக்கு மிக பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

Related Videos