ராகுல் காந்தி பங்குபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க ஆதராவாக கோஷம்

ராகுல் காந்தி பெங்களூரில் கூட்டம் ஒன்றில் பேசினார். அதில், மோடிக்கு ஆதரவாக பல கோஷங்கள் கூறப்பட்டன. கோஷம் விட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ததாக கூறப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. யாரையும் கைது செய்யவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Videos