மாயாவதிக்கு ஆதரவாக அகிலேஷ் ட்விட்

மாயாவதி தினமும் தன்னை அழகு படுத்தி கொண்டு தன் அறுபது வயதினை மறைக்கிறார் என பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாயாவதிக்கு ஆதரவாக அகிலேஷ் யாதவ் ட்விட் செய்துள்ளார்.

Related Videos