காங்கிரஸ் கட்சிக்கு மிக பெரிய ஏமாற்றம்

2019 தேர்தலை முன்னிட்டு மாபெரும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி எண்ணியது. ஆனால் அதற்கு மிக பெரிய ஏமாற்றமே மிங்கியது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி இன்னும் முழுவதுமாக முடிவாகவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சி கூட்டணி இழுபறியில் உள்ளது.

Related Videos