2019 தேர்தலுக்கு பா.ஜ.க கட்சி மேற்கு வங்காளத்தின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. கூச்பெகாரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க கட்சிக்கு தாவிய நிதீஸ் போட்டியிடுகிறார். அர்ஜுன் சிங் பரத்பூரில் போட்டியிடுகிறார். இதனால் மேற்கு வங்காளத்தில் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.